தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 15:27 1 Samuel 15:27

போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவனுடைய சால்வையின் தொங்கலைப் பிடித்துக் கொண்டான், அது கிழிந்துபோயிற்று.

1 சாமுவேல் 15:27 · IRV

As Samuel turned to go, Saul grabbed the hem of his robe, and it tore.

1 Samuel 15:27 · BSB
1 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க