1 சாமுவேல் 15:29 1 Samuel 15:29
இஸ்ரவேலின் பெலனாக இருப்பவர் பொய் சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதிலிருந்து மனம் மாறுவதும் இல்லை; மனம் மாற அவர் மனிதன் அல்ல என்றான்.
Moreover, the Glory of Israel does not lie or change His mind, for He is not a man, that He should change His mind.”