தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 15:30 1 Samuel 15:30

அதற்கு அவன்: நான் பாவம் செய்தேன்; இப்போது என் மக்களின் மூப்பர்களுக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனப்படுத்தி, நான் உம்முடைய தேவனாகிய யெகோவாவைத் தொழுதுகொள்ளும்படி, என்னோடு திரும்பிவாரும் என்றான்.

1 சாமுவேல் 15:30 · IRV

“I have sinned,” Saul replied. “Please honor me now before the elders of my people and before Israel. Come back with me, so that I may worship the LORD your God.”

1 Samuel 15:30 · BSB
1 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க