தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 15:32 1 Samuel 15:32

பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவான ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு போனது நிச்சயம் என்றான்.

1 சாமுவேல் 15:32 · IRV

Then Samuel said, “Bring me Agag king of the Amalekites.” Agag came to him cheerfully, for he thought, “Surely the bitterness of death is past.”

1 Samuel 15:32 · BSB
1 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க