தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 15:35 1 Samuel 15:35

சவுல் மரணமடையும் நாள்வரை சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை; இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் யெகோவா மன வருத்தப்பட்டதினால், சாமுவேல் சவுலுக்காகத் துக்கப்பட்டுக்கொண்டிருந்தான்.

1 சாமுவேல் 15:35 · IRV

And to the day of his death, Samuel never again visited Saul. Samuel mourned for Saul, and the LORD regretted that He had made Saul king over Israel.

1 Samuel 15:35 · BSB
1 சாமுவேல் 15 முழுவதும் வாசிக்க