தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 16:14 1 Samuel 16:14

யெகோவாவுடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு தீய ஆவி அவனை அலைக்கழித்துக்கொண்டிருந்தது.

1 சாமுவேல் 16:14 · IRV

After the Spirit of the LORD had departed from Saul, a spirit of distress from the LORD began to torment him.

1 Samuel 16:14 · BSB
1 சாமுவேல் 16 முழுவதும் வாசிக்க