1 சாமுவேல் 16:19 1 Samuel 16:19
அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டு மந்தையில் இருக்கிற உன் மகனான தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச் சொன்னான்.
So Saul sent messengers to Jesse and said, “Send me your son David, who is with the sheep.”