1 சாமுவேல் 16:21 1 Samuel 16:21
அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் நேசித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான்.
When David came to Saul and entered his service, Saul admired him greatly, and David became his armor-bearer.