தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 16:22 1 Samuel 16:22

சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி, தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என்னுடைய கண்களில் அவனுக்குத் தயவு கிடைத்தது என்று சொல்லச் சொன்னான்.

1 சாமுவேல் 16:22 · IRV

Then Saul sent word to Jesse, saying, “Let David remain in my service, for I am pleased with him.”

1 Samuel 16:22 · BSB
1 சாமுவேல் 16 முழுவதும் வாசிக்க