1 சாமுவேல் 16:6 1 Samuel 16:6
அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: யெகோவாவால் அபிஷேகம் செய்யப்படுபவன் இவன்தானோ என்றான்.
When they arrived, Samuel saw Eliab and said, “Surely here before the LORD is His anointed.”