1 சாமுவேல் 16:8 1 Samuel 16:8
அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்தான்; அவன்: இவனையும் யெகோவா தெரிந்து கொள்ளவில்லை என்றான்.
Then Jesse called Abinadab and presented him to Samuel, who said, “The LORD has not chosen this one either.”