தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 17:1 1 Samuel 17:1

பெலிஸ்தர்கள் யுத்தம் செய்வதற்குத் தங்கள் இராணுவங்களைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒன்றாகக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே முகாமிட்டார்கள்.

1 சாமுவேல் 17:1 · IRV

Now the Philistines gathered their forces for war at Socoh in Judah, and they camped between Socoh and Azekah in Ephes-dammim.

1 Samuel 17:1 · BSB
1 சாமுவேல் 17 முழுவதும் வாசிக்க