தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 17:10 1 Samuel 17:10

பின்னும் அந்தப் பெலிஸ்தியன்: நான் இன்றையதினம் இஸ்ரவேலுடைய இராணுவங்களுக்கு சவால் விட்டேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்செய்ய ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டு வருவான்.

1 சாமுவேல் 17:10 · IRV

Then the Philistine said, “I defy the ranks of Israel this day! Give me a man to fight!”

1 Samuel 17:10 · BSB
1 சாமுவேல் 17 முழுவதும் வாசிக்க