தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 17:18 1 Samuel 17:18

இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர்கள் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக்கொண்டுவா என்றான்.

1 சாமுவேல் 17:18 · IRV

Take also these ten portions of cheese to the commander of their unit. Check on the welfare of your brothers and bring back an assurance from them.

1 Samuel 17:18 · BSB
1 சாமுவேல் 17 முழுவதும் வாசிக்க