தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 17:2 1 Samuel 17:2

சவுலும் இஸ்ரவேல் மனிதர்களும் ஒன்றாகக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே முகாமிட்டு, பெலிஸ்தர்களுக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்.

1 சாமுவேல் 17:2 · IRV

Saul and the men of Israel assembled and camped in the Valley of Elah, arraying themselves for battle against the Philistines.

1 Samuel 17:2 · BSB
1 சாமுவேல் 17 முழுவதும் வாசிக்க