தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 17:22 1 Samuel 17:22

அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, பொருட்களை காக்கிறவனிடத்தில் ஒப்படைத்துவிட்டு, இராணுவங்களுக்குள் ஓடி, தன் சகோதரர்களைப்பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான்.

1 சாமுவேல் 17:22 · IRV

Then David left his supplies in the care of the quartermaster and ran to the battle line. When he arrived, he asked his brothers how they were doing.

1 Samuel 17:22 · BSB
1 சாமுவேல் 17 முழுவதும் வாசிக்க