1 சாமுவேல் 17:24 1 Samuel 17:24
இஸ்ரவேலர்கள் எல்லோரும் அந்த மனிதனைப் பார்க்கும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்திற்கு விலகி ஓடிப்போவார்கள்.
When all the men of Israel saw Goliath, they fled from him in great fear.