1 சாமுவேல் 17:27 1 Samuel 17:27
அதற்கு மக்கள்: அவனைக் கொல்கிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள்.
The people told him about the offer, saying, “That is what will be done for the man who kills him.”