1 சாமுவேல் 17:30 1 Samuel 17:30
அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்படியே கேட்டான்; மக்கள் முன்போலவே பதில் சொன்னார்கள்.
Then he turned from him toward another and asked about the offer, and those people answered him just as the first ones had answered.