1 சாமுவேல் 17:32 1 Samuel 17:32
தாவீது சவுலை பார்த்து: இவனால் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்செய்வேன் என்றான்.
And David said to Saul, “Let no man’s heart fail on account of this Philistine. Your servant will go and fight him!”