தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 17:38 1 Samuel 17:38

சவுல் தாவீதுக்குத் தன் உடைகளை அணிவித்து வெண்கலமான ஒரு கவசத்தை அவனுடைய தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் அணிவித்தான்.

1 சாமுவேல் 17:38 · IRV

Then Saul clothed David in his own tunic, put a bronze helmet on his head, and dressed him in armor.

1 Samuel 17:38 · BSB
1 சாமுவேல் 17 முழுவதும் வாசிக்க