1 சாமுவேல் 17:42 1 Samuel 17:42
பெலிஸ்தியன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் அழகுமான சிவந்த மேனியுள்ளவனுமாக இருந்தபடியால், அவனை இழிவாகக் கருதினான்.
When the Philistine looked and saw David, he despised him because he was just a boy, ruddy and handsome.