1 சாமுவேல் 17:43 1 Samuel 17:43
பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன்னுடைய தெய்வங்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான்.
“Am I a dog,” he said to David, “that you come at me with sticks?” And the Philistine cursed David by his gods.