தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 17:44 1 Samuel 17:44

பின்னும் அந்தப் பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து: என்னிடத்தில் வா; நான் உன்னுடைய மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான்.

1 சாமுவேல் 17:44 · IRV

“Come here,” he called to David, “and I will give your flesh to the birds of the air and the beasts of the field!”

1 Samuel 17:44 · BSB
1 சாமுவேல் 17 முழுவதும் வாசிக்க