1 சாமுவேல் 17:48 1 Samuel 17:48
அப்பொழுது அந்தப் பெலிஸ்தியன் எழும்பி, தாவீதுக்கு எதிராக நெருங்கி வரும்போது, தாவீது விரைவாக அந்த இராணுவத்திற்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி,
As the Philistine started forward to attack him, David ran quickly toward the battle line to meet him.