1 சாமுவேல் 17:54 1 Samuel 17:54
தாவீது பெலிஸ்தனுடைய தலையை எடுத்து, அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தான்; அவன் ஆயுதங்களையோ தன்னுடைய கூடாரத்திலே வைத்தான்.
David took the head of the Philistine and brought it to Jerusalem, and he put Goliath’s weapons in his own tent.