1 சாமுவேல் 17:57 1 Samuel 17:57
தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பும்போது, அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவனுடைய கையில் இருந்தது.
So when David returned from killing the Philistine, still holding his head in his hand, Abner took him and brought him before Saul.