தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 17:58 1 Samuel 17:58

அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக்கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாக இருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.

1 சாமுவேல் 17:58 · IRV

“Whose son are you, young man?” asked Saul. “I am the son of your servant Jesse of Bethlehem,” David replied.

1 Samuel 17:58 · BSB
1 சாமுவேல் 17 முழுவதும் வாசிக்க