தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 18:1 1 Samuel 18:1

அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடு ஒன்றாக இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போல நேசித்தான்.

1 சாமுவேல் 18:1 · IRV

After David had finished speaking with Saul, the souls of Jonathan and David were knit together, and Jonathan loved him as himself.

1 Samuel 18:1 · BSB
1 சாமுவேல் 18 முழுவதும் வாசிக்க