தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 18:11 1 Samuel 18:11

அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டு முறை அவனுக்குத் தப்பினான்.

1 சாமுவேல் 18:11 · IRV

and he hurled it, thinking, “I will pin David to the wall.” But David eluded him twice.

1 Samuel 18:11 · BSB
1 சாமுவேல் 18 முழுவதும் வாசிக்க