1 சாமுவேல் 18:13 1 Samuel 18:13
அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம் பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் மக்களுக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான்.
Therefore Saul sent David away and gave him command of a thousand men. David led the troops out to battle and back,