தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 18:14 1 Samuel 18:14

தாவீது தன்னுடைய செயல்களில் எல்லாம் புத்திமானாக நடந்தான்; யெகோவா அவனோடு இருந்தார்.

1 சாமுவேல் 18:14 · IRV

and he continued to prosper in all his ways, because the LORD was with him.

1 Samuel 18:14 · BSB
1 சாமுவேல் 18 முழுவதும் வாசிக்க