1 சாமுவேல் 18:19 1 Samuel 18:19
சவுலின் மகளாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படும் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.
So when it was time to give Saul’s daughter Merab to David, she was given in marriage to Adriel of Meholah.