1 சாமுவேல் 18:2 1 Samuel 18:2
சவுல் அவனை அவனுடைய தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக விடாமல், அன்று முதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான்.
And from that day Saul kept David with him and did not let him return to his father’s house.