தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 18:23 1 Samuel 18:23

சவுலின் ஊழியக்காரர்கள் இந்த வார்த்தைகளைத் தாவீதின் செவிகள் கேட்கப் பேசினார்கள்; அப்பொழுது தாவீது, நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா? நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாக இருக்கிறேன் என்றான்.

1 சாமுவேல் 18:23 · IRV

But when Saul’s servants relayed these words to David, he replied, “Does it seem trivial in your sight to be the son-in-law of the king? I am a poor man and lightly esteemed.”

1 Samuel 18:23 · BSB
1 சாமுவேல் 18 முழுவதும் வாசிக்க