தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 18:26 1 Samuel 18:26

அவன் ஊழியக்காரர்கள் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது.

1 சாமுவேல் 18:26 · IRV

When the servants reported these terms to David, he was pleased to become the king’s son-in-law. Before the wedding day arrived,

1 Samuel 18:26 · BSB
1 சாமுவேல் 18 முழுவதும் வாசிக்க