தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 18:3 1 Samuel 18:3

யோனத்தான் தாவீதைத் தன்னுடைய ஆத்துமாவைப்போல நேசித்ததால், அவனும் இவனும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள்.

1 சாமுவேல் 18:3 · IRV

Then Jonathan made a covenant with David because he loved him as himself.

1 Samuel 18:3 · BSB
1 சாமுவேல் 18 முழுவதும் வாசிக்க