தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 18:30 1 Samuel 18:30

பெலிஸ்தர்களுடைய பிரபுக்கள் புறப்படும் போதெல்லாம் தாவீது சவுலுடைய ஊழியக்காரர்கள் எல்லோரையும் விட புத்திமானாக நடந்துகொண்டான்; அவனுடைய பெயர் மிகவும் புகழ்பெற்றது.

1 சாமுவேல் 18:30 · IRV

Every time the Philistine commanders came out for battle, David was more successful than all of Saul’s officers, so that his name was highly esteemed.

1 Samuel 18:30 · BSB
1 சாமுவேல் 18 முழுவதும் வாசிக்க