தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 18:4 1 Samuel 18:4

யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் உடைகளையும், தன் பட்டயத்தையும், தன்னுடைய வில்லையும், தன்னுடைய கச்சையையும் கூடத் தாவீதுக்குக் கொடுத்தான்.

1 சாமுவேல் 18:4 · IRV

And Jonathan removed the robe he was wearing and gave it to David, along with his tunic, his sword, his bow, and his belt.

1 Samuel 18:4 · BSB
1 சாமுவேல் 18 முழுவதும் வாசிக்க