1 சாமுவேல் 18:9 1 Samuel 18:9
அந்த நாள் முதற்கொண்டு சவுல் தாவீதை சந்தேகத்தோடு பார்த்தான்.
And from that day forward Saul kept a jealous eye on David.