1 சாமுவேல் 19:15 1 Samuel 19:15
அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் காவலரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படி, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.
But Saul sent the messengers back to see David and told them, “Bring him up to me in his bed so I can kill him.”