தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 19:18 1 Samuel 19:18

தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள்.

1 சாமுவேல் 19:18 · IRV

So David ran away and escaped. And he went to Samuel at Ramah and told him all that Saul had done to him. Then he and Samuel went to Naioth and stayed there.

1 Samuel 19:18 · BSB
1 சாமுவேல் 19 முழுவதும் வாசிக்க