தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 19:21 1 Samuel 19:21

இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே காவலரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாம் முறையும் சவுல் காவலரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

1 சாமுவேல் 19:21 · IRV

When this was reported to Saul, he sent more messengers, but they began to prophesy as well. So Saul tried again and sent messengers a third time, and even they began to prophesy.

1 Samuel 19:21 · BSB
1 சாமுவேல் 19 முழுவதும் வாசிக்க