தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 19:22 1 Samuel 19:22

அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றின் அருகே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவிலுள்ள நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.

1 சாமுவேல் 19:22 · IRV

Finally, Saul himself left for Ramah and came to the large cistern at Secu, where he asked, “Where are Samuel and David?” “At Naioth in Ramah,” he was told.

1 Samuel 19:22 · BSB
1 சாமுவேல் 19 முழுவதும் வாசிக்க