தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 19:6 1 Samuel 19:6

சவுல் யோனத்தானுடைய சொல்லைக்கேட்டு: அவன் கொலை செய்யப்படுவதில்லை என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான்.

1 சாமுவேல் 19:6 · IRV

Saul listened to the voice of Jonathan and swore an oath: “As surely as the LORD lives, David will not be put to death.”

1 Samuel 19:6 · BSB
1 சாமுவேல் 19 முழுவதும் வாசிக்க