தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 19:7 1 Samuel 19:7

பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து, அந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து, அவனைச் சவுலினிடத்தில் கூட்டிக்கொண்டுபோய் விட்டான்; அப்படியே அவன் முன்புபோலவே அவனுடைய சமுகத்தில் இருந்தான்.

1 சாமுவேல் 19:7 · IRV

So Jonathan summoned David and told him all these things. Then Jonathan brought David to Saul to serve him as he had before.

1 Samuel 19:7 · BSB
1 சாமுவேல் 19 முழுவதும் வாசிக்க