தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 19:9 1 Samuel 19:9

யெகோவாவால் விடப்பட்ட தீய ஆவி சவுலின்மேல் வந்தது; அவன் தன்னுடைய வீட்டில் உட்கார்ந்து, தன்னுடைய ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன்னுடைய கையினாலே சுரமண்டலம் வாசித்தான்.

1 சாமுவேல் 19:9 · IRV

But as Saul was sitting in his house with his spear in his hand, a spirit of distress from the LORD came upon him. While David was playing the harp,

1 Samuel 19:9 · BSB
1 சாமுவேல் 19 முழுவதும் வாசிக்க