1 சாமுவேல் 2:11 1 Samuel 2:11
பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன்னுடைய வீட்டுக்குப்போனான்; அந்தப் பிள்ளையோ, ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் யெகோவாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்.
Then Elkanah went home to Ramah, but the boy began ministering to the LORD before Eli the priest.