தமிழ் வேதாகமம் Tamil Bible

1 சாமுவேல் 2:17 1 Samuel 2:17

ஆதலால் அந்த வாலிபர்களின் பாவம் யெகோவாவுக்கு முன்பாக மிகவும் பெரிதாக இருந்தது; மனிதர்கள் யெகோவாவுடைய காணிக்கையை வெறுப்பாக நினைத்தார்கள்.

1 சாமுவேல் 2:17 · IRV

Thus the sin of these young men was severe in the sight of the LORD, for they were treating the LORD’s offering with contempt.

1 Samuel 2:17 · BSB
1 சாமுவேல் 2 முழுவதும் வாசிக்க