1 சாமுவேல் 2:19 1 Samuel 2:19
அவனுடைய தாய் ஒவ்வொரு வருடந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன்னுடைய கணவனோடு வரும்போதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக் கொண்டு வருவாள்.
Each year his mother would make him a little robe and bring it to him when she went with her husband to offer the annual sacrifice.